கதிர்வீச்சுக்களால் அழுக்கான உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள்!!

தற்போது நம்மைச் சுற்றி எங்கும் கதிர்வீச்சுக்கள் உள்ளது. நாம் பயன்படுத்தும் மொபைலில் இருந்து, அந்த மொபைலை வைத்திருக்கும் இடம், அலுவலகம் மற்றும் வீட்டில் உள்ள வை-பை இணைப்புக்கள், எக்ஸ்-ரே மற்றும் எம்ஆர்ஐ முதல் அனைத்தும், நமக்கு தெரியாமலேயே நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. இங்கு இவைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களில் இருந்து உடலை சுத்தமாகவும், பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குளோரெல்லா இந்த பாசியில் குளோரோஃபில் ஏராளமான அளவில் உள்ளது மற்றும் இது நச்சுக்களை … Continue reading கதிர்வீச்சுக்களால் அழுக்கான உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள்!!